தமிழ் ஆராதனை
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - யோவான் 3:16
நேஷன்லைட் தமிழ், கான்பரா தமிழ் மக்களுக்காக நடத்தப்படுகிற தமிழ் ஆராதனை. இது கான்பராவின் பிரபலமான தமிழ் சபை. ஆங்கிலத்தில் மொழி பெயற்கப்படுவதால், தமிழ் அல்லாத மற்றும் பலர் இந்த ஆராதனையை கேட்டு ஆசீர்வாதம் பெறுகின்றனர்.
நீங்களும் எங்களோடு இணைந்து நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுதலிலும், சுவிஷேசத்தை பிரசங்கிப்பதிலும், ஜெபம் செய்வதிலும் ஈடுபடுவதை ஆர்வமுடன் எதிர்பார்கிறோம்.
நேஷன்லைட் தமிழ் சபை ஒவ்வொரு ஞாயிறு இரவும் 5:30 மணிக்கு கூடும்.
Tamil Service
Nationlight Tamil is our Tamil language service that is specifically targeted to this group in Canberra. Nationlight Tamil Church in Canberra is a well known Tamil Church. Many non-Tamils enjoy this service as it is also interpreted into English.
Join the team for worship, preaching and prayer as well as making connections within the Tamil community.
Nationlight Tamil meets every Sunday night at 5:30 pm
This page has been viewed 736 times